திங்கள், ஜூன் 23

சடங்கு - ஆதவன் தீட்சண்யா

 கட்டணஉயர்வைக் கண்டித்து
கட்டுக்கடங்காத கூட்டம்

ஊர்வலத்தில் பங்கேற்காமல்
வூட்டுக்குள்ளேயே இருந்த
ஒன்பதுகோடியே சொச்சம்பேரின்
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து
பிடிவாதமாய் மறுத்துவிட்டது
ஜனநாயக அரசு

கிளம்பி வந்ததைப் போலவே
ஊர் திரும்பினர் போராளிகள்
உயர்த்திய கட்டணத்தில்
ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து.



( மூன்றாம் தொகுப்பான தந்துகியிலிருந்து)

3 கருத்துகள்:

  1. வணக்கம்
    இப்படி கட்டணம் உயர்ந்தால் எங்கே போவது மக்கள். மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜூன் 23, 2014 11:14 AM

    வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. //உயர்த்திய கட்டணத்தில்
    ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து//
    அப்போ "துட்டு குடுக்காம பயணம் செய்யப்போறோம்" னு சொன்னதெல்லாம் சும்மாஆஆஆவாஆஆஆஆ. நல்லா கெளப்புறாங்கடா பீதிய.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...