tag:blogger.com,1999:blog-8999027626051026871.post2107386568862247554..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: இரண்டகம் - ஆதவன் தீட்சண்யாthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-70736216190338559692012-01-11T02:23:55.144+09:002012-01-11T02:23:55.144+09:00அருமை. சைவத்துக்கு எதிராகப் பேசும் எல்லோருமே வைக்க...அருமை. சைவத்துக்கு எதிராகப் பேசும் எல்லோருமே வைக்கும் ஒரு குற்றச்சாட்டு - "சைவம் சாப்பிட வேண்டும் அல்லது அசைவம் சாப்பிடக் கூடாது என்று சொல்லும் யாரும் வியாபாரக் காரணங்களுக்காகக் கொல்லப்படும் மற்றும் துன்புறுத்தப் படும் எண்ணிலடங்கா உயிரினங்கள் பற்றி மூச்சு விடுவதில்லை!" என்பதே. எனக்கென்னவோ கொஞ்சம் கொல்வது நிறையக் கொல்வதை விடப் பரவாயில்லை என்று படுகிறது.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.com