tag:blogger.com,1999:blog-8999027626051026871.post4141765476201624840..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: தமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் - ஆதவன் தீட்சண்யா thanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-61793714135765774642019-07-07T15:51:21.573+09:002019-07-07T15:51:21.573+09:00தோழர் தென்மாவட்ட சாதிய படுகொலைகள் கடந்த 6 ஆண்டுகளு...தோழர் தென்மாவட்ட சாதிய படுகொலைகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் சில குறிப்பிடும்படியான செயல்பாட்டாளர்களும் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் இதன் பின்னால் இருக்கும் அரசியலை பார்க்கும் பொழுது 20 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த திருப்பி தாக்குதலுக்கு வஞ்சம் தீர்ப்பது போன்றதாகவும் அதேவேளையில் மாற்று அரசியலை பேசக்கூடியவர்களை குறிவைத்து கொலை செய்வதும் நிகழ்கிறது இது பட்டியல் வெளியேற்ற அரசியலைப் பேச உதவும் சங்க்பரிவார்கள் மற்றும் தமிழக அரசும் பின்புலத்திலிருந்து இந்த சாதிய படுகொலைகளையும் நிகழ்த்துவதாக தெரிகிறது.muruganhttps://www.blogger.com/profile/06719746344471461666noreply@blogger.com