tag:blogger.com,1999:blog-8999027626051026871.post9177569088053522537..comments2024-01-19T13:19:38.747+09:00Comments on தந்துகி: தர்மபுரி 2012:கீழவெண்மணியை விட மோசமான வன்செயல் - ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழில்: எஸ்.வி.ராஜதுரைthanthugihttp://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8999027626051026871.post-68436867727126074212012-11-17T23:44:52.177+09:002012-11-17T23:44:52.177+09:00திரு.அருள் அவர்களுக்கு, தாக்கியது தப்பு என்று ஆரம்...திரு.அருள் அவர்களுக்கு, தாக்கியது தப்பு என்று ஆரம்பித்து, தாக்கியதில் என்ன தப்பு என்று கேட்கத் துடிக்கிறீர்கள். மணமக்கள் இருவருமே திருமண வயதை எட்டாதவர்கள் என்கிற அறிவியல்பூர்வமான காரணத்தை முன்னிட்டுதான் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கையை வன்னியர்கள் மேற்கொண்டார்கள் என்று சொல்ல வருகிறிர்களா? நெருங்கிய சொந்தம்/ குறிப்பிட்ட குறுகிய வட்டாரத்திற்குள் இருக்கும் குழுவுக்குள்ளேயே மணவுறவு கொள்வது போன்ற காரணங்களால் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் பிறக்கின்ற குழந்தைகளை உடல் மற்றும் உளவியல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அறிவியல் உண்மை வன்னியர்களுக்கு பொருந்தாதா? சட்டவிரோதம் என்றால் தீர்ப்பை வன்னியர்களே எழுதி செயல்படுத்தியும் விடுவார்களா? எந்தவொரு சட்டவிரோதத்திற்கும் மொத்த ஊரையே கொள்ளையடிக்கவும், அவர்களது ஆடு கோழிகளை திருடவும் எஞ்சிய எல்லாவற்றையும் தீயிட்டுப் பொசுக்கவும் "வன்னிய ராஜ்ஜிய சட்டம்" எதுவும் இங்கு அமலில் உள்ளதா? தவிரவும், எண்ணிரண்டு பதினாறு வயது, பதினாறு வயதினிலே மயிலே என்று பாடிக்கொண்டிருந்த இந்தச் சமூகத்தில் திருமண வயது உயர்த்தப்பட்டதற்கான அறிவியல்பூர்வமான கருத்தியல் வெற்றியை, வன்னியர்களின் சாதிவெறிக்கு காவுகொடுக்க முயலாதீர்கள்.thanthugihttps://www.blogger.com/profile/00861083409162495555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-78934960590566511832012-11-17T23:29:36.553+09:002012-11-17T23:29:36.553+09:00தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்க...தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?<br /><br />http://arulgreen.blogspot.com/2012/11/Vanniyar-Dharmapuri-Child-Marriage.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8999027626051026871.post-35936456428363905102012-11-15T06:41:10.162+09:002012-11-15T06:41:10.162+09:00வெட்கப்பட வேண்டிய நிகழ்ச்சி.வெட்கப்பட வேண்டிய நிகழ்ச்சி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com