சாதி இந்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட தலித் - பழங்குடியின பெண்களின் துயர சம்பவங்கள் - எவிடன்ஸ்

1.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், கொழைச்சாவடி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை. இவரது 15 வயது மகளை கடந்த 16.06.2005 அன்று சிற்றரசு உள்ளிட்ட 3 வன்னியர் சமூகத்து இளைஞர்கள் கடத்திச் சென்று ரு காட்டில் வைத்து ச்சிறுமியை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். இவ்வன்கொடுமைக்கு ஏதிராக ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலைய போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர். விடன்ஸ் மைப்பின் தலையீட்டின்டிப்படையில் அக்குற்றவாளிகள் மீது ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் குற்றஎண்.152/2005 பிரிவுகள் 341, 363, 376 ... மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். குற்றவாளி சிற்றரசிற்கு 7 ண்டு சிறை தண்டனையும் கிடைத்தது. னால் மேல்முறையீட்டிற்கு சென்று வழக்கு நடந்து வந்த நிலையில் 15 வயது சிறுமியின் வாழ்க்கை கருதி க்குடும்பத்தினரே வழக்கினை வாபஸ் வாங்கிய அவலமும் நடந்தது

2.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட கிராமம் சின்னவடவாடி. இக்கிராமத்தில் வசித்து வந்த 13 வயது இருளர் சிறுமியை, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் பாவாடைராயன் ன்பவர் கடந்த 15.06.2008 அன்று கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் டுபட்டார். இக்கொடிய வன்கொடுமைக்கு திராக எவிடன்ஸ் மைப்பின் தலையீட்டின் அடிப்படையில் மங்கலம்பேட்டை காவல்நிலைய குற்றஎண்.77/2008 பிரிவுகள் 376, 366 ... மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். தற்போது 17 வயதாகும் அச்சிறுமிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. வழக்கும் நடந்து வருகிறது. அந்த இளைஞன் வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளான்

3.சேலம் மாவட்டம், மலூர் வட்டம், தீவட்டிப்பட்டி காவல்நிலைய ல்லைக்குட்பட்டது கே.மோரூர் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வரும் 24 வயது காளியம்மாள் என்கிற இருளர் சமூகத்து பெண் கடந்த 28.12.2009 அன்று டு மேய்த்துக் கொண்டிருந்தபோது ப்பெண்ணை கடத்திச் சென்று கட்டிப்போட்டு பெருமாள் மற்றும் வேலுமணின்கிற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினர். இச்சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.529/2009 பிரிவுகள் 376 ...வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெருமாள் கைது செய்யப்பட்டார்.

4.நாகப்பட்டிணம் மாவட்டம், சீர்காழி அருகில் உள்ள கிராமம் மேலதென்பாதி. இக்கிராமத்தில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜு  என்பவரின் 12 வயது மகள் கடந்த 02.03.2012 அன்று அஜித்குமார் (20) என்கிற வன்னியர் சமூகத்து இளைஞரால் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சீர்காழி காவல்நிலையத்தில் குற்றஎண்.123/2012 பிரிவு 302 ... மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்

5.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மண்ணாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா. தலித் சமூகத்தைச் சேர்ந்த சகுந்தலாவின் 15 வயது சிறுமியை கடந்த 21.09.2011 அன்று அருள் ஏன்கிற 21 வயது வன்னியர் சமூகத்து இளைஞர் கடத்திச் சென்று கரும்புக் காட்டில் வைத்து கட்டிப்போட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் டுபட்டார். இச்சம்பவம் குறித்து த்தங்கரை காவல்நிலையத்தில் குற்றஎண்.519/2011 பிரிவுகள் 366(A), 376 ... மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டார்

6.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் உள்ள கிராமம் ம்பலூர். இங்கு வசித்து வரும் பிரியங்கா ஏன்கிற 18 வயது தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சை வார்த்தை கூறி கடந்த 20.04.2011 அன்று சின்னப்பதாஸ் ஏன்கிற வன்னிய இளைஞர் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து ம்பலூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.202/2011 பிரிவுகள் 366(A) ...வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்

7.சேலம் மாவட்டம், மலூர் வட்டம், ண்டிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ண்ணாமலை. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரது 15 வயது மகளை கடந்த 19.02.2010 அன்று அர்ஜுனன் ஏன்கிற வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் கடத்திச் சென்று கட்டிப்போட்டு சாதியரீதியாக இழிவாகப்பேசி கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினார். இச்சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.102/2010 பிரிவுகள் 376 ... மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்

8.விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னமுனியன். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரது மகள் புனிதா ன்பவரை ஜான் ஞானராஜ் என்கிற வன்னியர் சமூகத்து இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக சை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்து ஏமாற்றியுள்ளார். இச்சம்பவம் குறித்து விழுப்புரம் னைத்து மகளிர் காவல்நிலையத்தில் குற்றஎண்.11/2010 பிரிவு 376 ... மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செயயப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்

9.சேலம் மாவட்டம், மலூர் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா ஏன்கிற தலித் பெண்ணை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான மணிகண்டன் ன்பவர் திருமணம் செய்து கொள்வதாக சை வார்த்தை கூறி மாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மலூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.202/2012 பிரிவுகள் 366(A), 376 ... மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

4 கருத்துகள்:

 1. நடந்த ப்ழைய சமுதாய ஒழுக்கக் கேடுகளை படிக்கும் போது மனது இறுகினாலும் சரியான நேரத்தில் இன்றைய தேதிக்கு அவைகளை நினைவு கூர்ந்து பார்ப்பது அவசியமாகிற்து.

  பகிர்வுக்க்கு நன்றி ஆதவன் தீட்சண்யா.

  பதிலளிநீக்கு
 2. எவ்ளோ கொடுமைகள் எல்லாம் நடக்குது!! ச்சே!

  பதிலளிநீக்கு
 3. உலகம் முழுவதும் பாலியல் வன்புனர்வு வன்னிய இளைஞர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியை தவிர்த்து தமிழகம் முழுவதும் பதிவான அனைத்து வன்புணர்ச்சி வழக்குகளையும் பட்டியல் இட்டு பார்க்கவும்

  பதிலளிநீக்கு
 4. நம்முடைய உள்ளூர் நிலவரமே சரியில்லாமல் இருக்கும்போது எங்கே உலகத்தை பற்றி யோசிப்பது? சக மனிதர்களை மாண்போடு மதித்து நடக்க தெரியாத மூடர்கள் இருக்கும்வரை எத்தனை தலைவர்கள் பிறந்து என்ன பயன்? அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பானாம்...தொடர்ந்து வஞ்சனை மட்டும் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது...மற்றவர்கள் மீது!

  பதிலளிநீக்கு