நெல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், அக்டோபர் 6
வெள்ளி, அக்டோபர் 5
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினருடன் த.மு.எ.க.ச. பொதுச்செயலாளர் சந்திப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்
தோழர்.சு.வெங்கடேசன் நேற்று (4.10.12) திரு.உதயகுமார், புஷ்பராயன், முகிலன், 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராசன் உள்ளிட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப்
போராட்டக் குழுவினரைச் சந்தித்தார். முன்னதாக அவர், போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட திரு.அந்தோணிஜான் மற்றும் விமானத்தை மோதவிட்டு கொல்லப்பட்ட திரு.சகாயம் ஆகியோரது
இல்லங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அன்னாரது குடும்பங்களுக்கும்
ஆறுதல் தெரிவித்தார்.
13-10-2012 சனிக்கிழமையன்று திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்னும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு முடிவை அப்போது போராட்டக்குழுவினரிடம் அவர் தெரிவித்தார்.அமைதிவழியில் போராடும் இடிந்தகரை மக்கள்மீது தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவக்கூடாது; அவர்களுக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும்கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம்,பாதுகாப்பு, கடல்வளம்,சுற்றுச்சூழல் தொடர்பாக சுயேட்சையான நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை அணுஉலையைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை நடுவண் அரசு நிறுத்தி வைக்கவேண்டும்.அணுஉலை விபத்துக்கான இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும். - எனக் கோரியும்
போராடும் மக்களில் இருவரை துப்பாக்கிச்சூடு நடத்தியும், விமானத்தை மோதவிட்டும் கொன்றதுகாவல்துறையினர் பெண்களை அவமானப்படுத்துவதுகூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீதுமத்திய- மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவுவது- ஆகியவற்றைக் கண்டித்தும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா
கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...
-
புதுச்சேரியில் 14.10.2023 அன்று நடைபெற்ற மொழியியல் அறிஞர் த.பரசுராமன், தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வில் “வாச்சாத்தி வன்கொடுமையும்...
-
‘‘.... ஒ ரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்...
-
கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...
