கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைதமிழ் வாசகர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூல வடிவத்தை சிதைவின்றி தெளிவான நவீன தமிழில் அளிக்கும் முதல் முயற்சி. மிகச்சிறந்த மார்க்சிய அறிஞரான எஸ்.வி.ராஜதுரை அவர்களின் கடும் உழைப்பின் விளைவு.

 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 

கார்ல் மார்க்ஸ் - பிரெடெரிக் எங்கெல்ஸ் 

தமிழாக்கமும் அறிமுகமும் விளக்கக்குறிப்புகளும்:

எஸ்.வி. ராஜதுரை
  • அறிக்கை தோன்றிய சமூக வரலாற்றுச் சூழல், அதன் சாகச வரலாற்றுப் பயணம் பற்றிய 200 பக்க அளவில் அறிமுகப் பகுதி. 
  •  அறிக்கையின் ஒவ்வொரு சொல்லுக்கும் தொடருக்கும் கடும் அறிவு உழைப்பினாலும், சமகால மார்க்சிய அறிஞர்களுடன் உரையாடியும் திரட்டிய விளக்கக் குறிப்புகள்.
  • ஒவ்வொரு பொதுவுடைமையாளரின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.
  •  ராயல் அளவில் (1/4 கிரவுன்), தரமான தாள், 480 பக்கங்கள், சிறந்த தையற்கட்டு

2014ம் ஆண்டு ஜனவரியில் வெளிவருகிறது. 
முன் வெளியீட்டு திட்டத்தில் ரூ. 250 மட்டுமே. (தபால் செலவு தனி) 
இச்சலுகை டிசம்பர் 31, 2013 வரை மட்டுமே.


மணியார்டர் (M.O) தொடர்பு முகவரி
பிரசன்னா,
முகம் வெளியீட்டகம்,
20/37, ஐயர் மனைப் பிரிவு, 13வது தெரு,
சிங்காநல்லூர், கோயம்புத்தூர் - 641 005.
தொடர்பு எண் - 91590 33939

1 கருத்து: