கட்டணஉயர்வைக் கண்டித்து
கட்டுக்கடங்காத கூட்டம்
ஊர்வலத்தில் பங்கேற்காமல்
வூட்டுக்குள்ளேயே இருந்த
ஒன்பதுகோடியே சொச்சம்பேரின்
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து
பிடிவாதமாய் மறுத்துவிட்டது ஜனநாயக அரசு
கிளம்பி வந்ததைப் போலவே
ஊர் திரும்பினர் போராளிகள்
உயர்த்திய கட்டணத்தில்
ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து.
கட்டுக்கடங்காத கூட்டம்
ஊர்வலத்தில் பங்கேற்காமல்
வூட்டுக்குள்ளேயே இருந்த
ஒன்பதுகோடியே சொச்சம்பேரின்
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து
பிடிவாதமாய் மறுத்துவிட்டது ஜனநாயக அரசு
கிளம்பி வந்ததைப் போலவே
ஊர் திரும்பினர் போராளிகள்
உயர்த்திய கட்டணத்தில்
ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து.
உங்கள் ஆதங்கம் புரிகிறது. எமக்குத்தான் பார்ப்பதற்கு 100 தொலைக்காட்சிகளும், குடிப்பதற்கு டாஸ்மார்க்கும் இருக்க இதுக்கெல்லாம் நேரம் ஏது சார்.
பதிலளிநீக்குயார் சொன்னாங்க நாங்க வூட்டுக்குள்ளேயே இருந்தோம்னு? சும்மாவா இருந்தோம்? evening 5 to 6 பத்துப்பைசாவுக்கு மெழுகுவர்த்தி வாங்கி ஏத்தி ஆவேசமா போராடுனோம்ல?
பதிலளிநீக்குஅருமை! அருமை!
பதிலளிநீக்கு