சனி, டிசம்பர் 10

சடங்கு - ஆதவன் தீட்சண்யா

ட்டணஉயர்வைக் கண்டித்து
கட்டுக்கடங்காத கூட்டம்

ஊர்வலத்தில் பங்கேற்காமல்
வூட்டுக்குள்ளேயே இருந்த
ஒன்பதுகோடியே சொச்சம்பேரின்
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து
பிடிவாதமாய் மறுத்துவிட்டது ஜனநாயக அரசு

கிளம்பி வந்ததைப் போலவே
ஊர் திரும்பினர் போராளிகள்
உயர்த்திய கட்டணத்தில்
ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து.

3 கருத்துகள்:

  1. உங்கள் ஆதங்கம் புரிகிறது. எமக்குத்தான் பார்ப்பதற்கு 100 தொலைக்காட்சிகளும், குடிப்பதற்கு டாஸ்மார்க்கும் இருக்க இதுக்கெல்லாம் நேரம் ஏது சார்.

    பதிலளிநீக்கு
  2. யார் சொன்னாங்க நாங்க வூட்டுக்குள்ளேயே இருந்தோம்னு? சும்மாவா இருந்தோம்? evening 5 to 6 பத்துப்பைசாவுக்கு மெழுகுவர்த்தி வாங்கி ஏத்தி ஆவேசமா போராடுனோம்ல?

    பதிலளிநீக்கு

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...