சனி, பிப்ரவரி 11

வடிகால் - ஆதவன் தீட்சண்யா

நன்றி: http://www.myalexclub.com
ணம் எடுத்தாயா?
     ம்

எதுக்கு?
    பாலுக்கும் சிலிண்டருக்கும்

முன்னாடியே உன்கிட்ட கொடுத்தது?
    பத்தலை.
    விலை கூடிருச்சாம்

பொட்டக்கழுதை
பாக்கெட்லயிருந்து
இன்னொருவாட்டி
காசு எடுத்தே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...