புதுவிசை - 42 வது இதழ்

காஸாவிற்கான மௌனம்
- மஹ்மூத் தார்விஷ்
தமிழில்: வ.கீதா- எஸ்.வி.ராஜதுரை

பரஞ்சேர்வழி
- என். ஸ்ரீராம்

நகர்புறச் சேரிகள் - ஒரு மீள்வாசிப்பு

- தம்பிதுரை தங்கவேல்

சென்னை கட்டிட விபத்து
- குணால் சங்கர்
தமிழில்: இரா.சிசுபாலன்

சமகால முதலாளித்துவத்தில் திரும்பிவரும் பாசிசம்
- சமிர் அமின்
தமிழில்: எஸ்.வி.ராஜதுரை


எழுத்துகளை எரித்தல், கருத்துகளை ஒடுக்குதல்
- எஸ்.வி.ராஜதுரை

தலித்துகளின் கிறிஸ்துவ எதிர்ப்பு இயக்கம்  
- கோ. ரகுபதி தனி இதழ்: ரூ 40
ஆண்டு சந்தா : ரூ.150

பிரதிகளுக்கு:  
ந.பெரியசாமி 9487646819
சம்பு 94434798181 கருத்து:

  1. உங்களுடைய ஆய்வு இதழ் முதன்முறையாக எழுத்தாளர் மற்றும் எனது நண்பருமான முனைவர் ரகுபதி அவர்கள் படிக்கச்சொல்லி கொடுத்தார். மிக்க அருமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியீட்டு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரியர் கவனத்திற்கு : தயவு செய்து வாசகர்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இடமளியுங்கள்.
    தோழைமையுடன் ..... முனைவர் ராம்ஜி உளுந்தூர்பேட்டை

    பதிலளிநீக்கு